மத்திய பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: ஆப்ரேட்டர், நர்சிங் ஆபிஸர், ஜூனியர் இன்ஜினியர்ஸ், லேப் உதவியாளர், புகைப்படக் கலைஞர், நூலக உதவியாளர் மற்றும் கிளர்க்
காலி பணியிடங்கள்: 2049
கல்வித் தகுதி: 10, 12, டிகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.