UPSC ஆனது EPFO இல் 323 தனிப்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஸ்டேனோகிராபியில் நிபுணத்துவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாய் செலுத்தி ஆன்லைனில் மார்ச் 27 அதாவது நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.