ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 2253
பணி: நர்சிங் மற்றும் தனி உதவியாளர்
கல்வித் தகுதி: பிஎஸ்சி நர்சிங் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 27

மேலும் கூடுதல் அறிய https://upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.