UPSC ஆனது EPFO இல் 323 தனிப்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஸ்டேனோகிராபியில் நிபுணத்துவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாய் செலுத்தி ஆன்லைனில் மார்ச் 27 அதாவது நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
323 தனிப்பட்ட உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!!
Related Posts
பட்டப்படிப்பு தகுதியுடன் உதவி கமாண்டன்ட் வேலைவாய்ப்புகள்…. மே-14 கடைசி தேதி…!!!
புது டெல்லியில் உள்ள யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், BSF, CRPF, CISF, Indo-Tibetan Border Police மற்றும் SSB ஆகிய பிரிவுகளில் 506 காலிப்பணியிடங்கள் உள்ளன.…
Read moreSBIஇல் 12,000 பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு…. ரெடியா இருங்க..!!!
SBI வங்கியில் ஐடி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏறக்குறைய 12 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இவர்கள் பொதுப்பணியாளர்கள் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் 85 சதவீதம் பொறியாளர்கள் என்ற அமைப்பை வங்கி கொண்டுள்ளதாகவும்…
Read more