ESI மருத்துவமனைகளில் 1,930 நர்சிங் அதிகாரி பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
B.Sc Nursing/GNM படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மார்ச் 27க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் பரிசோதனை
விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு மற்றும் இதர விவரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.