ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் 9,144 Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.Technician G – I (Signal) & G – III சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ITI, Diploma & B.Sc., Degree. வயது வரம்பு: 18-36. தேர்வு: கணினி வழி தேர்வு. ஊதியம்: ₹19,900 ₹29,200/- கூடுதல் தகவல்களுக்கு RRB இணைய முகவரியை கிளிக் செய்யவும்.