சென்னை மெட்ரோ நிறுவனத்தில் காலியாக இருக்கும் துணை மேலாளர்(Deputy Manager), உதவி மேலாளர்(Assistant Manager), திட்டபிரிவு(Planning), சிவில்(Civil), ஆர்க்கிடெக்ட்(Architect), Quantity Surveyor பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை https://careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 06/04/2024 ஆகும்.

விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, உடல்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.