தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட 1,113 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதிக்குள் secr.indianrailwayas.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.