இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 9,000 Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.Technician Gr 1 Signal 1100, Technician

Gr 3 – 7900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கணிணி தேர்வின் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி போன்ற தகவல்களை ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.