இந்திய விமான நிலைய ஆணையத்தில்  (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ₹40,000 – ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்தப் பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள இன்ஜினியர்கள், வரும் மே 1ஆம் தேதிக்குள் aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.