இந்திய விமான நிலைய ஆணையத்தில் (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ₹40,000 – ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்தப் பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள இன்ஜினியர்கள், வரும் மே 1ஆம் தேதிக்குள் aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Apply Now: 490 காலிப் பணியிடங்கள்…. மாதம் 40,000 சம்பளம்…!!!
Related Posts
12வது தேர்ச்சியா?.. மத்திய அரசு வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024. Union Public Service Commission சார்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி சார்பில் 404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Army,…
Read more10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read more