மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் எனும் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 106 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: பி ஏ சோசியாலஜி, பிகாம், டிப்ளமோ இன்ஜினியரிங்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 27
வயது: 36க்குள்
சம்பளம்: ரூ.53,000

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://goashipyard.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.