தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழக காவல்துறை
பணியிடம்: Junior Reporter
காலியிடங்கள்: 54
கல்வித் தகுதி:+2 தேர்ச்சி, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் உயர்நிலை தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயது 37
ஊதியம் : ரூ.36,200 – 1,14,800 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.4.2024
விண்ணப்பிக்கும் முறை: www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்