BSF Group B & C ஆட்சேர்ப்பு 2024. Border Security Force (BSF) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும்.

நிறுவனம்: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)
பணியின் பெயர்: Sub Inspector (Works), Sub Inspector (electrical) மற்றும் பல.
பணியிடங்கள்: 82.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2024.
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th, Diploma, ITI தேர்ச்சி
வயது வரம்பு: 18-30 வயது வரை
சம்பளம்: RS.21,700 முதல் RS.92,300 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, உடல் தரநிலை சோதனை (PST), உடல் திறன் சோதனை (PET) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com