தமிழக அரசில் 2553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.4

கல்வி தகுதி: MBBS
வயதுவரம்பு: 22 – 37
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15
தேர்வு: எழுத்து தேர்வு
ஊதிய வரம்பு: ரூ.56,100 – ரூ.1,77,500

கூடுதல் விவரங்கள் அறிய TNMRB இணையதள முகவரியை அணுகவும்.