மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் 517 தொழிற்பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 13 இன்று கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE, ME முடித்த 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://bel-india.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
இன்றே கடைசி நாள்… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!
வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…
Read more“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read more