“ஒரு மணிநேரம் போதுமா?”… கொதிக்கும் தமிழக வெற்றி கழகம்… தி.நகர், வில்லிவாக்கம் பிரசாரம் ‘கேன்சல்’.. பரபரக்கும் தேர்தல் களம்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த பிரசாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் விஜய் இன்று மாலை தேர்தல் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்குக் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தாலும், பிரசாரம் செய்வதற்கான…

Read more

“என் தம்பிகள் அறிவார்ந்தவர்கள்.. அவங்க வெறும் கோமாளி”… தவெக தொண்டர்களுடன் நேருக்கு நேர் மோதல்.. பரபரக்கும் தேர்தல் களம்..வைரல் வீடியோ..!!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரசாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் சீமான் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த…

Read more

Breaking: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை… காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கூடுதல் தண்டனை…!!

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது இருவர் மீதும் கடுமையான தாக்குதல்…

Read more

Big Breaking: நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 போலீஸாருக்கும் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது இருவர் மீதும் கடுமையான தாக்குதல்…

Read more

Breaking: போலீசாரே தப்பு பண்ணி இருக்காங்க..! மரண தண்டனை வழங்குவது தான் சரி… நாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றம் காட்டம்..!!

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது இருவர் மீதும் கடுமையான தாக்குதல்…

Read more

“கழன்று விழும் நிர்வாகிகள்.. கவலையில் அமமுக!”… டிடிவி தினகரனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி.. திமுகவில் ஐக்கியமான நிர்வாகிகள்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருவது டிடிவி தினகரனுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து,…

Read more

“4 கேட்டா 2 தான் கிடைச்சிருக்கு!”.. சென்னையில் நாளை விஜய்யின் அரசியல் ஆட்டம்.. பரபரக்கும் தி.நகர், வில்லிவாக்கம்.. உற்சாகத்தில் தவெக..!!!! !

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்டமாக சென்னையில் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காகக் காவல்துறை சார்பில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 4 இடங்களுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், பாதுகாப்பு…

Read more

விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…! தவெக பிரச்சாரத்திற்காக சென்றவன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.. 21 பேர் படுகாயம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேர்தல் பரப்புரைக்காக வந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 21 பேர் படுகாயமடைந்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, குன்னூர் சட்டமன்றத்…

Read more

அப்ப தேர்தலில் போட்டியிட முடியாதா..? நடிகர் விஜயை விடாத சிக்கல்… வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு புகார்… அதிர்ச்சியில் தவெகவினர்..!!!

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பெயரில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அரசு கல்லூரி பேராசிரியர் தமிழரசன் என்பவர், இந்திய…

Read more

“தளபதி விஜய் அரசியலை கலாய்த்தா?.. படம் பார்த்துட்டு பேசுங்க!”.. ஆதவ் அர்ஜுனாவுக்கு தம்பி ராமையா கொடுத்த ‘நச்’ பதில்..!!!!

நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘TN 2026’ திரைப்படத்தின் டீசர், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலை கிளப்பியுள்ளது. இந்தத் திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை…

Read more

“ரேஷன் கார்டுக்கு ₹10,000!..மக்களே ரெடியா?”.. அதிமுக ஆட்சிக்கு வந்தால் அடித்தது ஜாக்பாட்.. ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆரணியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிரடியான பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். திமுக ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி என அனைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள்…

Read more

அடேங்கப்பா..! சுந்தர் சியை விட குஷ்பூ பெயரில் தான் ரொம்ப அதிகம்…. வேட்பு மனு தாக்குதல் மூலம் வெளிவந்த சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா..?

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் அதிமுக கூட்டணியில்  வேட்பாளராகப் போட்டியிடும் பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல்…

Read more

Breaking: மீண்டும் மீண்டுமா…? நடிகர் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள்… பரபரப்பு வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்திற்கு பாலபிஷேகம் செய்த அவரது வருகையை திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். அதே…

Read more

நடிகர் விஜயின் வருகையை திருவிழா போல் கொண்டாடும் புதுச்சேரி மக்கள்…! பிரச்சார வாகனத்திற்கு பாலாபிஷேகம் செய்து வரவேற்பு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் தற்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரியில் ஏற்கனவே 30 வேட்பாளர்களை விஜய் அறிவித்த நிலையில் அவர் மொத்தம் 23 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார். ஆனால் 19 தொகுதிகளில் அவருக்கு…

Read more

“டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. காரை செக் பண்ணுங்க!”.. தூத்துக்குடியில் மாஸ் காட்டிய முதல்வர்.. ஸ்டாலின் காட்டிய ‘தனி’ ஸ்டைல்..!!!

தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வழக்கமாக இது போன்ற நேரங்களில் அரசியல் தலைவர்கள் காரிலேயே அமர்ந்திருப்பார்கள் அல்லது சற்று எரிச்சல் அடைவார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின்…

Read more

“பழசு இன்னும் மறக்கல போல!”… வாக்கு கேட்க சென்ற ஆதவ்அர்ஜுனா… திடீரென செய்த பயங்கர சொதப்பல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சுவாரசியமான அதே சமயம் தர்மசங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீதி வீதியாகச் சென்று வாக்குக் கேட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி…

Read more

“அண்ணாமலைக்கு ‘நோ’ சீட்!”.. காரணம் இதுதான்!.. போட்டு உடைத்த பாஜக மேலிடம்… ஷாக்கான ஆதரவாளர்கள்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடும் நிலையில், இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக பாஜக…

Read more

“வேலூரில் திமுகவுக்கு ‘ஷாக்'”.. இபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளியின் மகன்..பெரும் அதிர்ச்சி …!!!

வேலூர் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ப.சண்முகத்தின் மகன் ப.ச.சுரேஷ், தற்போது திமுகவிலிருந்து அதிரடியாக விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். மாதுனூர் ஒன்றிய சேர்மனாக இருக்கும் இவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாட்டின்படி, அதிமுக…

Read more

“தொண்டர்கள் எங்கே?”… திருத்தணி தவெக வேட்பாளர் சத்யகுமாருக்கு நேர்ந்த தர்மசங்கடம்! உட்கட்சிப் பூசலா?

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருத்தணி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சத்யகுமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான சத்யகுமாருக்கு சீட் வழங்கப்பட்டதற்கு அப்பகுதி தவெக…

Read more

“பிரதமர் மோடி சென்னை வருகை!”… பிரதமரின் அதிரடி தேர்தல் டூர்.. தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

‘ஜனநாயகத் திருவிழா 2026’ தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக…

Read more

“மோடி வந்தால் எங்களுக்குத்தான் லக்கு!”.. ஸ்டாலின் அதிரடி கணிப்பு…இப்படியொரு விசயம் இருக்கா !

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து மிகத் துணிச்சலான கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி சென்னையில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார், ஆனால் அதன்…

Read more

Breaking: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்… தேர்தல் ஆணையம் அதிரடி…!!

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலான  நிலையில் முக்கிய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் சட்டமூலங்கு டிஜிபி அதிரடியாக…

Read more

“விஜய் அண்ணா இந்தாங்க இளநீர்!”.. தவெக தலைவர் செய்த ‘க்யூட்’ செய்கை.. உருகிப்போன தொண்டர்கள்.. வைரல் வீடியோ..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்டு வரும் இந்தப் பயணத்தின் போது, வழியில் நின்றிருந்த ஒரு தொண்டர் ஆசையாக “விஜய்…

Read more

“தங்கம் விலை அதலபாதாளத்திற்கு சரிந்தது!”.. சவரனுக்கு ரூ.2,400 குறைந்ததால் நகைப்பிரியர்கள் குஷி.. இன்றைய லேட்டஸ்ட் ரேட்…!!!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. இன்று காலையிலேயே சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ஒரு அதிரடியாக 1,600 ரூபாய் சரிந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில்…

Read more

“பிடிக்கலைன்னாலும் கேட்டுதான் ஆகணும்” ஆளுநர் ஒன்னும் மேலதிகாரி இல்ல…. தனி அதிகாரம் கிடையாது…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

தமிழகத்தில் நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் நிராகரித்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை…

Read more

“எனக்கு கிடைத்த வரம் என் மனைவி சங்கீதாவுக்கு கிடைக்கல”… என் மகன் கூட கத்துக்கிட்டான் ஆனா சங்கீதா தான்… ஓப்பன் ஆக சொன்ன விஜய்…!!

திரைத்துறையிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது சொந்த வாழ்க்கையில் சந்தித்து வரும் சவால்கள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகக்…

Read more

செல்லப் பிராணி வளர்ப்பவர்களே உஷார்…! வளர்ப்பு நாய் நகம் கீறியதால் பறிபோன 9-ம் வகுப்பு மாணவி உயிர்… உடலைகூட பெற்றோர் வாங்கல… பதற வைக்கும் சம்பவம்..!!

வளர்ப்பு நாய் நகத்தால் கீறியதை கவனிக்காமல் விட்டதால், ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு 9-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வா சுஹாசினி. 9-ஆம்…

Read more

“விஜய் என் தம்பி மாதிரி.. ஆனா மதுரைல போட்டி..?”.. சுந்தர் சி போட்ட ‘பகீர்’ கமெண்ட்.. அரசியலில் புதிய திருப்பம்..!!!!

நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் தன் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர் என்றும், தனது மனைவியும் விஜய்யும் ஒரு…

Read more

மரண பயத்தை காட்டிய பேருந்து…! கொடூர விபத்தில் காற்றில் பறந்த நபர்கள்.. கண்டுகொள்ளாத டிரைவர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சாலையில், அதிவேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதிய கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த…

Read more

“அவர் என்ன பண்றாருன்னே அவருக்குத் தெரியல!”… விஜயை சரமாரியாக கேள்விக் கேட்ட சீமான்… தமிழக அரசியலில் பரபரப்பு… வைரல் வீடியோ…!!!

தமிழக அரசியலில் ‘தம்பி’ என்று விஜயை அழைத்து வந்த சீமான், தற்போது அவரை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜய்க்கு தன் மீதே நம்பிக்கை இல்லை என்று கடுமையாகச் சாடியுள்ளார். “மக்களிடம் ஓட்டு கேட்கும்போது கொள்கை தெளிவாக…

Read more

“இது என்னடா வம்பு?”… மேளம் வாசித்தவரிடம் விசிலை பிடுங்கி எறிந்த நிர்வாகி… அதிமுக கூட்டத்தில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வேட்பாளரை வரவேற்கும் விதமாக மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.…

Read more

“ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நடந்த அதிர்ச்சி!”.. தவெக கூட்டத்திற்குள் பாய்ந்து வந்த மதுபாட்டில்.. சென்னை வில்லிவாக்கத்தில் பரபரப்பு..!!!

சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், மேடைக்கு அருகே…

Read more

“6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது..”.. விஜய்யை ‘வீக்கெண்ட் அரசியல்வாதி’ என கலாய்த்த திக மதிவதனி.. கிடுகிடுக்கும் தமிழக அரசியல்…!!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சென்னை பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால், திட்டமிட்டபடி வில்லிவாக்கம் பகுதிக்குப் பிரச்சாரத்திற்குச் செல்லாமல் பாதியிலேயே தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக்…

Read more

“பணத்தை வாங்குங்க.. விசிலுக்கு போடுங்க!”… பெரம்பூரில் விஜய் அதிரடி முழக்கம்.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. அதிரும் சென்னை தேர்தல் களம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த…

Read more

“டிவிஎஸ் எக்ஸ்எல் முதல் சொகுசு கார் வரை!”… விஜய்யிடம் இத்தனை வாகனங்களா?.. வேட்புமனுவில் அதிரடி.. மிரளவிடும் தவெக தலைவர்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்த சுவாரஸ்யமான விவரங்கள் வெளியாகியுள்ளன. சினிமாவைத் தாண்டி அரசியலில் தடம் பதித்துள்ள விஜய்யிடம், சுமார் 7.52…

Read more

“சுடுகாட்டில் இருந்து வந்த வேட்பாளர்!”… கையில் மண்பானையுடன் மனு தாக்கல்.. கோவையில் அரங்கேறிய அதிர்ச்சி.. ஓட்டுக்கு பணம் வாங்கினால் இதுதான் கதி..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்ய வந்த 68 வயதான சுயேச்சை வேட்பாளர் நூர்…

Read more

Breaking: “முதல்வர் ஸ்டாலினிடம் கார் கூட இல்லையா?”.. சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்ட திமுக தலைவர்.. மனைவி பெயரில் இத்தனை சவரன் நகைகளா?.. வேட்புமனுவில் சுவாரஸ்யம்..!!!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. ஸ்டாலினின் பெயரில் சுமார் 3.30 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 4.34…

Read more

“ஜெயிக்கலைனா செத்துடுவேன்!”.. திமுக வேட்பாளருக்காக உருகிய எம்.எல்.ஏ.. மேடையிலேயே ‘ஷாக்’ கொடுத்த வசந்தம் கார்த்திகேயன்.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் வேட்புமனுத் தாக்கலோடு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவில் ஒரு அதிரடியான பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.ஆர்.வசந்தவேலுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ-வும்,…

Read more

“விஜய்யை விட அஜித்துக்குத் தான் மவுசு!”… தவெக மாநாட்டை விட 2 மடங்கு கூட்டம் வரும்… செல்வப்பெருந்தகை அதிரடி..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு…

Read more

“சொந்த வீடே இல்லை!”.. வேட்புமனுவில் சீமான் கொடுத்த அதிரடித் தகவல்… வைரலாகும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரின் தகவல்..!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள ஒரு தகவல் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த மனுவில், சீமான் தனது பெயரில் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை…

Read more

Breaking: சங்கீதாவை மனைவி என சொன்ன விஜய்…! பிரமாண பத்திரத்தில் மனைவியின் சொத்துக்களையும் தாக்கல் செய்த விஜய்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய சொத்து விபரங்கள் குறித்து வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளார். அதன்படி அவருக்கு மொத்தம் 520 கோடி சொத்து இருக்கும் நிலையில் ரூ.404.58 கோடி அசையா சொத்துக்களும், ரூ.115.13 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Breaking: குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்…! புஸ்ஸி ஆனந்துக்கும் ரூ.3 கோடி கடன் வழங்கிய விஜய்… பிரமாண பத்திரத்தில் தாக்கல்…!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய சொத்து விபரங்கள் குறித்து வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளார். அதன்படி அவருக்கு மொத்தம் 520 கோடி சொத்து இருக்கும் நிலையில் ரூ.404.58 கோடி அசையா சொத்துக்களும், ரூ.115.13 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Breaking: ரூ.520 கோடி சொத்து இருந்தும் குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்… பெற்ற பிள்ளைகளுக்கும் பணத்தை கடனாக கொடுத்த விஜய்… ஷாக் தகவல்…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களைப் பகிர்ந்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அது, தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரே கடன் வழங்கியிருப்பதுதான்.…

Read more

6 மாசத்துக்கு முன்னாடியே ஆதாரத்தை அனுப்புனேன்..! ஆனா இப்ப எம்எல்ஏ சீட் கொடுத்திருக்காங்க… TVK வேட்பாளர் மீது பெண் பாலியல் புகார்… பரபரப்பு சம்பவம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் குட்டி மீது, அதே கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…

Read more

Breaking: மக்களே ரெடியா…? ஏப்ரல் 23 தேர்தல் திருவிழா… காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு… தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து, பொதுமக்களின் கவனத்திற்கு முக்கியமான தகவலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

Read more

“கண்ணுல தூக்கமே இல்ல.. ஆனா மனசுல வெற்றி வெறி!”.. 4 நாட்களாக அறிவாலயத்தில் தவம் கிடந்த ஸ்டாலின்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யப் பகல், இரவு பாராமல் உழைத்த நெகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை என…

Read more

“பணம் முக்கியமில்ல.. விசுவாசம் தான் முக்கியம்!”.. விருகம்பாக்கம் தவெக வேட்பாளர்…விஜய் கொடுத்த ‘ஷாக்’ அப்டேட்.. அரசியலில் புதிய டிரெண்ட்..!!!

தமிழக அரசியல் களத்தில் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேட்பாளர் தேர்விலும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். குறிப்பாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில், தனது…

Read more

“திமுக தேர்தல் ‘சரவெடி’ அறிவிப்புகள்!”…பெண்களைக் கவர திமுக போட்ட ‘மெகா’ ஸ்கெட்ச்… மாதம் 2000 ரூபாய் முதல் குழந்தை காப்பகம் வரை..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மற்ற கட்சிகளைத் திணறடித்துள்ளது. குறிப்பாக, பெண்களைக் கவரும் வகையில் பல ‘மெகா’ திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மகளிர்…

Read more

“26 வயதில் எம்.எல்.ஏ கனவு!”.. திமுக வேட்பாளர் பட்டியலில் இளம் டாக்டர்… ஸ்டாலினின் அதிரடி சர்ப்ரைஸ்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள 164 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில், ஒரு இளம்பெண்ணின் பெயர் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட 26 வயதே ஆன இளம் மருத்துவர் கோகிலாமணிக்கு…

Read more

“தலைமைச் செயலகத்தில் தள்ளுமுள்ளு!”.. விஜய் வருகையால் திணறிய கோட்டை.. கூட்ட நெரிசலில் காவலருக்கு ‘ நேர்ந்த கதி.. தொண்டர்கள் செய்த செயலால் பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தளபதி விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும், செய்தியாளர்களும்…

Read more

Other Story