தமிழகத்துக்கு மோசம் செஞ்ச…! மோடி ”நண்பர் அதானி”… ED இதை கேட்கணும்…. கொந்தளித்த அப்பாவு…!!
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, நான் கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு பேட்டி கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அவங்க மேல எல்லாம் மணல் தவறு செய்ததாக சொன்னாங்க…. அது விஷயமாக என்கிட்ட கூடுவாஞ்சேரியில் கேட்டாங்க…. நான் அவுங்க கிட்ட …
Read more