தமிழ்நாட்டில் வெகு ஜோரா இருக்கும்… BJP வளர்ச்சி பாதையில் போகுது… கெத்தாக பேசிய வி.பி துரைசாமி…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி, 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிலும் வெகுஜோராக பிரதிபலிக்கும். மத்திய அரசாங்கத்தில் ஊழல் அற்ற முறையில்…. மக்கள் வரிப்பணம் மக்களுக்கு வந்து சேருகின்ற வகையில் ஆட்சி நடத்துகின்ற ஒரு கட்சி, …
Read more