2024இல் முக்கியமான தேர்தல்….! இந்தியாவை காப்பாத்தணும்ன்னா… I.N.D.I.A கூட்டணி ஜெயிக்கணும்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!!
சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய நிதி உரிமை… நம்முடைய ஜி.எஸ்.டி பணத்தையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. வரி பகிர்வு 2014-இல் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தியது…
Read more