நான் பொங்கி எழுந்தேன்… தூக்கு தண்டனை கொடுக்க சொன்னேன்… என் ட்விட் போய் பாருங்க… பிரஸ்மீட்டில் குஷ்பூ டென்ஷன் …!!
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, மணிப்பூருக்கு யாரு குரல் கொடுக்கல? தயவு செஞ்சு பாருங்க….. மணிப்பூர்ல நடந்தவுங்களுக்கு தூக்க தண்டனை போட்ட சொன்னது நானு… கண்டனங்கள் இல்லை. மணிப்பூர் விஷயம் உங்களுக்கு எப்போ தெரிய வந்தது ?…
Read more