பொன்முடி தீர்ப்பு ஒரு விஷயமே இல்ல…! BJP அரசுல மாசம் ஒருவர் ஜெயில் போறாங்க… இறங்கி அடிக்கும் காங்கிரஸ்…!!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை, இதை…
Read more