இது சாஸ்திரத்திற்கு எதிரானது…. கோவிலுக்கு மேலே இதெல்லாம் கூடாது…. பக்தர்கள் கவலை….!!
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய படை வீரர்கள் 24…
Read more