Sunday 4.30pm.. எல்லாரும் டெல்லி வாங்க… M.Pக்களுக்கு திடீர் மெயில் போட்ட மத்திய அரசு..!!
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. 22ஆம் தேதி வரை…
Read more