திமுக சார்பில் நடந்த பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், CAG அறிக்கைனா…  ஒரு ஆய்வறிக்கை. மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய அமைப்பு அது.  ஒவ்வொரு வருஷமும்…  அன்னைக்கு அரசினுடைய நிலையை பற்றி…  அந்த அரசு செய்திருக்கிற செலவுகளை பற்றி…  அதை எல்லாம் ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் CAG-யினுடைய வேலை. CAG என்ன சொல்லுதுன்னா…