கார் ஓட்டும்போதே பக்கவாதம்…! குடிகாரன் என நினைத்து 5 மணி நேரமா போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்த காவலர்கள்… பரிதாப நிலையில் 73 வயது முதியவர்… உச்சகட்ட அலட்சியம்..!

கார் ஓட்டிச் செல்லும்போது திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவரை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கூறி மும்பை காவல்துறையினர் சுமார் 5 மணி நேரம் காவல்நிலையத்தில் அமரவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை…

Read more

Other Story