நம்முடைய திமுக நண்பர்கள் என சொன்ன பிரதமர் மோடி; அட்வைஸ் செஞ்சி அசத்தல் பேச்சு!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… நம்முடைய திமுக நண்பர்கள் கேட்டு கொள்ளட்டும் UPA கூட்டணிக்கு தேசத்தின் பெயரை உபயோகப்படுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் காங்கிரஸின் நண்பர்கள் நம்முடைய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். தமிழ்நாட்டிலே ஆட்சியில் இருக்கும்…
Read more