ஏழையின் மகன் P.M ஆனது பிடிக்கவில்லை… இது 2024லிலும் உங்களுக்கு தூக்கத்தை தராது – மோடி
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…. பலமுறை நீங்கள் கெட்டது சொல்ல நினைக்கும் போது உண்மை வெளிபட்டுவிடும். இலங்கையை அனுமான் எரிக்கவில்லை, ராவணனின் ஆணவம் தான் அழித்தது. இது மிகவும் சரியானது. இந்த மக்களும் ராமரை போன்றவர்கள்தான். அதனால்தான்…
Read more