மு.க ஸ்டாலின் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு கூட இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாடு என்ற மாநிலமுமோ, சட்டமன்றமோ, முதல்வருரோ, அமைச்சரோ ஏதும் இருக்காது. பாஜக ஆட்சியில் இருந்தால் இந்தியாவின் அரசியல் அமைப்பு சமூக நிதியை காப்பாற்ற முடியாது.

வட மாநில எம்பிக்களை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது பாஜக. இந்தியாவின்  நாடாளுமன்ற கட்டமைப்பை பாஜக சிதைத்து விட்டது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் முற்று புள்ளி வைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை அமைக்க பாஜக நினைக்கிறது என முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளிடம் பேச்சு.