யாருமே செய்ய துணியாததை செஞ்சி காட்டிய மோடி; கிளியரா ரூட் போட்டு கொடுத்த பாஜக… கெத்தாக பேசிய அண்ணாமலை…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் திராவிட முன்னேற்ற கழகம் இண்டிக் கூட்டணியில் இருக்க கூடிய தலைவர்களை அழைத்து, மகளிர் உரிமை மாநாடு நடத்திருக்காங்க. அந்த மகளிர் உரிமை மாநாட்டுல யாரெல்லாம் மேடையின் மீது அமர்ந்து இருந்தார்கள்…
Read more