BJPஇன் பக்கா ஸ்கெட்ச்…! ”விநாயக சதுர்த்தி”இல் டெல்லியில் செம ”சம்பவம்”..!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுமென இந்த கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து இந்த கூட்டத்தொடருக்கான முக்கிய…
Read more