நீ பர்ஸ்ட் பக்கத்துல வா…! வாயை பிளந்துட்டு ஓடி வந்த வாலிபர்… பக்கத்தில் வந்ததும் பொளந்து கட்டிய இளம்பெண்… பொறுமைக்கும் ஒரு அளவுதான்… என்ன நடந்தது…?

சமூக ஊடகங்களில் மெட்ரோ மற்றும் ரயில்களில் நடக்கும் வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சில நேரங்களில் நடனமாடும் வீடியோக்களும், சில நேரங்களில் பயணிகளின் வேடிக்கையான செயல்களும் இணையத்தைக் கவர்ந்து வருகின்றன. ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ,…

Read more

“என்னப்பா சொல்றீங்க, இதுக்குள்ளயுமா?”… போலீசாரின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய கடத்தல் கும்பல்… பதறவைக்கும் வீடியோ…!!!

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையிலும், அம்மாநிலத்திற்குள் மதுபானங்களை கடத்துவதற்காக கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வினோதமான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகள் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளன. தனபாத்திலிருந்து பாட்னா நோக்கி வந்த கங்கா-தாமோதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர…

Read more

அதிமுக, திமுகவுக்கு சொந்த கட்சியினரையே ஓட்டு போடலையா… ஸ்டாலின், இபிஎஸ்-ஐ அதிர வைத்த சம்பவம்… இது நம்ம லிஸ்ட்லியே இல்லையேப்பா..!!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இதன் மூலம் கடந்த 59 ஆண்டுகளாக…

Read more

  • May 16, 2026
“அவங்க மரபணுவை நிரூபிக்கிறாங்கப்பா” நான் சொன்னது சரிதான் என நிரூபித்ததற்கு நன்றி…. ரவி மோகனுக்கு குஷ்பூ பதிலடி….!!

நடிகர் ரவிமோகன் பிரஸ்மீட்டில் “மூன்று எழுத்து இட்லி நடிகைதான் தன் குடும்பத்தைக் கெடுத்தார்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், நடிகை குஷ்பு தனது எக்ஸ் (X) தளத்தில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “சிலர் தங்கள் மரபணுவை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்”…

Read more

மேட்ச் ஜெயிச்சது கூட முக்கியமில்லை… சென்னை மண்ணில் நிக்கோலஸ் பூரனை உருக வைத்த முகுல் சௌத்ரி… வைரலாகும் ‘ஹம்பிள்’ சர்ப்ரைஸ் வீடியோ..!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் பரபரப்பான இறுதிப் பகுதியில், லக்னோ அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நிக்கோலஸ்…

Read more

  • May 16, 2026
“மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தான தொற்று” சவாரி குதிரை பரிதாப பலி…. 140 குதிரைகளுக்கு அவசரப் பரிசோதனை….!!

சென்னை சேப்பாக்கத்தில் பொதுமக்கள் சவாரிக்கு விசுவாசமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரை ஒன்று, மிகவும் ஆபத்தான ‘கிளாண்டர்ஸ்’ (Glanders) பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தத் தொற்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கும் மிக எளிதாகப் பரவக்கூடிய உயிர்க்கொல்லி நோய் என்பதால், சென்னை…

Read more

“அய்யோ பாவம்..” நடுரோட்டில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவே நசுங்கிய நடத்துனர்… நெஞ்சை உலுக்கும் விபத்து…!!!

மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் நடத்துனர் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியமாக வாகனத்தை இயக்கியதாகக் கைது செய்யப்பட்ட பெஸ்ட் பேருந்து ஓட்டுநருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அந்தேரியின் ஜே.பி. சாலையில் உள்ள ராஜ்குமார் பேருந்து நிறுத்தம் அருகே மரம்…

Read more

  • May 16, 2026
இன்றும் நாளையும் மழை…. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை மையம் கொடுத்த அலர்ட்….!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை (Heavy Rain Alert) விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்…

Read more

“ஐயோ.. பில்லுக்காக இப்படியா?”… பிணமான குழந்தையை வைத்து நாடகம் ஆடிய மருத்துவமனை… கதிகலங்கிப்போன குடும்பம்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிறந்து 4 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்த பிறகும், மருத்துவக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மருத்துவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அந்த உடலுக்குச் சிகிச்சை அளிப்பது…

Read more

  • May 16, 2026
“யாருக்கு எந்த மந்திரி பதவி?” நீலாங்கரையில் நடந்த ரகசியக் கூட்டம்…. தேர்தல் ஆலோசகருடன் தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்….!!

தமிழ்நாடு முதல்வர் விஜய், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த தனது தனிச்செயலாளர் செந்தில்குமார் உடன் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தவெகவின் தேர்தல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியும் உடன் இருந்துள்ளார். புதிய அமைச்சரவையில்…

Read more

“போனை ஒப்படைக்கவும், இல்லையெனில் அவர்கள் துப்பாக்கியை எடுத்துவிடுவார்கள்”… டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ரஷ்ய அமைச்சர் பேசிய வீடியோ வைரல்..!!!

புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த உயர் மட்ட அரசியல் கூட்டத்தில் உக்ரைன் போர், ஈரான் நெருக்கடி மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவர் தீவிரமாக உரையாற்றிக்…

Read more

  • May 16, 2026
“கையெழுத்து மட்டும் போட்டுடாதீங்க” சி.வி.சண்முகம், வேலுமணிக்கு எதிராக இ.பி.எஸ்…. அதிமுகவில் திடீரென வெடித்த மெகா பூசல்….!!

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் உச்சகட்டமாக வெடித்துள்ள நிலையில், பொதுக்குழுவைக் கூட்டக் கோரி யாராவது கையெழுத்து கேட்டால் போட்டுவிட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி (EPS) அதிரடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்காக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தீவிரமாகக்…

Read more

  • May 16, 2026
“ஈழத்தமிழருக்காக விஜய் பேச வேண்டும்” திமுக, அதிமுக வேடிக்கை பார்த்தன…. இலங்கை எம்.பி பகீர் குற்றச்சாட்டு….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார். “எங்கள் இனம் அழியும் போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை மட்டுமே பார்த்தன”…

Read more

“இணையத்தில் சொல்வதெல்லாம் பொய்”… வட இந்தியா சென்ற சிங்கப்பூர் பெண் உருக்கம்… இணையத்தில் குவியும் லைக்ஸ்… நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ…!!!

இணையதளங்களில் இந்தியாவைப் பற்றி பரப்பப்படும் எதிர்மறையான கருத்துகளுக்கு மத்தியில், சிங்கப்பூரைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணரும் உள்ளடக்க உருவாக்குநருமான தியென் ராசிஃப், வட இந்தியாவில் தான் மேற்கொண்ட பயணத்தின் உண்மையான அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனால் “நான் எச்சரிக்கப்பட்ட இந்தியா vs நான்…

Read more

  • May 16, 2026
எரிபொருள் சிக்கனத்திற்குப் புது முயற்சி​…. “சைக்கிளில் போனால் திருடனை எப்படிப் பிடிப்பீர்கள்?” நெட்டிசன்களைக் கவர்ந்த போலீசாரின் வைரல் வீடியோ….!!

எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியதை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரவு நேர ரோந்துப் பணிக்குக் காவலர்கள் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்த விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சுற்றுப்புறச் சூழல் மற்றும்…

Read more

“பவுண்ட் கணக்கில் சம்பளம், ஆனாலும் லண்டனை வெறுத்த இளைஞன்”… கேரளா கிராமத்தில் அப்படி என்னதான் இருக்கு?… இன்ஸ்டாகிராமையே அதிரவைத்த அந்த 2 நிமிடம்..!!!

லண்டனில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரபரப்பான பணியில் ஈடுபட்டுள்ள 25 வயதான விஷ்ணு விஜயாதரன் என்ற இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேரளா கிராமத்து வாழ்க்கை குறித்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பெரும்…

Read more

  • May 16, 2026
“இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல…. இந்தியாவுக்கே எதிரானது” நீட் தேர்வுக்கு எதிராகப் பொங்கி எழுந்த விசிக தலைவர் திருமாவளவன்….!!

மத்திய அரசால் நடத்தப்படும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள் மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீட் தேர்வு என்பது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும்…

Read more

  • May 16, 2026
“தாயிடம் விளையாடாதீங்க” ஆர்த்தி ரவிக்கு ஆதரவாகக் குதித்த குஷ்பூ…. ஜெயம் ரவிக்கு விழுந்த அதிரடி செக்….!!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பி வரும் நிலையில், தற்போது ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவிற்குப் பிரபல நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பூ சுந்தர் அவர்கள் பகிரங்கமாகத் தனது…

Read more

ஸ்மார்ட்போனுடன் டாய்லெட்டில் 15 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருக்கிறீர்களா?… காத்திருக்கும் பேராபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் பலரும் காலைக் கடன்களை முடிக்கும்போது மொபைல் போனைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தினமும் டாய்லெட் சீட்டில் 15 நிமிடங்களுக்கு மேல் இவ்வாறு நீண்ட நேரம் அமர்ந்திருப்பது மூல நோய் ஏற்படும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கும்…

Read more

  • May 16, 2026
“கொஸ்டின் பேப்பர் தர்றேன், டார்லிங் வா” மாணவியிடம் ஆபாசமாகப் பேசிய பேராசிரியர்…. போலீசிடம் சிக்கிய பலே ஆசாமி….!!

பல்கலைக்கழக மாணவியிடம் ஆபாசமாகப் பேசி, தேர்வு வினாத்தாளை கசியவிடுவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டிய உதவிப் பேராசிரியர் பரம்ஜீத் சிங் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். லக்னோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியரான இவருடைய ஆடியோ கிளிப் ஒன்று சமூக…

Read more

“என்னை அவரோட ஒப்பிடாதீங்க”… அண்டை மாநில ‘முதலமைச்சர்’ நடிகரை சாடிய பவன் கல்யாண்… ஆந்திராவில் வெடித்த புதிய சர்ச்சையால் அரசியலில் திடீர் பரபரப்பு…!!!

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் அரசியலில் தடம் பதித்து வரும் முன்னணி திரைப்பட நட்சத்திரத்துடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று தனது அரசியல் எதிரிகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவில்…

Read more

  • May 16, 2026
த்ரிஷா அரசியலுக்கு வராங்களா? – திருச்சி கிழங்குல நின்ன ஜெயிச்சுட்டு, அடுத்த வருஷம் மினிஸ்டர் கூட ஆகப்போறாங்களாம்.. தவெக அமைச்சர்கள் லிஸ்ட்டும் சீக்கிரம் வருதுப்பா..!!

தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடிப் புயலாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய தோழியும் பிரபல முன்னணி நடிகையுமான த்ரிஷா களம் இறங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல் கோட்டை…

Read more

  • May 16, 2026
“பெற்றோரின் எதிர்ப்பை மீறிய பிளாக்மெயில் கல்யாணம்” நாசமா போ என்றுதான் அட்சதை போட்டார்கள்…. ரவி மோகன் பகீர் பேட்டி….!!

செய்தியாளர்கள் சந்திப்பில் அடுத்தடுத்த அதிரடிகளை உடைத்த நடிகர் ரவிமோகன், “அந்தக் குடும்பம் வேண்டாம் என்று என் அப்பா, அம்மா என் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டார்கள்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். திருமணத்தின் போது தனக்கு அட்சதை போடும் போதே, மனமில்லாமல் “நாசமா…

Read more

“அமைச்சராகிறாரா திருமாவளவன்?”.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன…?

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசிற்கு தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், புதிய அமைச்சரவையில் காங்கிரஸ்…

Read more

  • May 16, 2026
“உண்மை எப்பவுமே ஜெயிக்கும்…. என் அமைதியை பலவீனம்னு நினைக்காதீங்க” ரவிமோகனுக்கு ஆர்த்தி கொடுத்த மரண மாஸ் ரிப்ளை….!!

நடிகர் ரவிமோகனின் பரபரப்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அவருடைய மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உண்மை எப்போதும் வெல்லும்” என்று அதிரடியாகப் பதிவிட்டுள்ளார். “என்னுடைய கண்ணியமான அமைதியை யாரும் பலவீனம் என்று தவறாக நினைக்கக் கூடாது” என்று அவர் மிக ஸ்ட்ராங்காகக்…

Read more

“என் மீதே தப்பு இருந்தாலும் சொல்லுங்க”… மேடையில் உருகிய மு.க.ஸ்டாலின்.. அறிவாலய வட்டாரத்தை உலுக்கிய பின்னணி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, மாநிலத்தின் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்வதற்காக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் 38 பேர் கொண்ட சிறப்பு ஆய்வுக் குழுவை நியமித்துள்ளார். இக்குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கட்சியின் அடுத்தகட்ட…

Read more

  • May 16, 2026
அதிமுக-வுக்கு விழுந்த பலத்த அடி…. தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ…. கொங்கு மண்டலத்தில் அதிரும் அரசியல் களம்….!!

கோவை மாவட்ட அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், அமைச்சர் கே.ஏ.எஸ் முன்னிலையில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை கிணத்துக்கடவு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக…

Read more

“இனிமேல் சார் பதிவாளர் ஆபீசில் இது கட்டாயம்”… அவங்களை நிக்க வச்சு பேசாதீங்க… தமிழக அரசின் இந்த உத்தரவால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு…!!!

தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நடத்தும் விதம் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆவணப் பதிவு, திருமணப்…

Read more

  • May 16, 2026
“கையை அறுத்துக்கொண்டு மிரட்டல் கல்யாணம்” என்னை அடிமையாக நடத்தி சித்திரவதை செய்தார்கள்…. பிரஸ்மீட்டில் ரவிமோகன் பகீர் வாக்குமூலம்….!!

மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் ரவிமோகன் செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். “என்னை அடிமையாக வச்சிருந்தாங்க, அந்த வாழ்க்கை வேண்டாம்னுதான் தெறித்து ஓடி வந்தேன்” என்று அவர் ஆக்ரோஷமாகக் குமுறியுள்ளார். கையை அறுத்துக்கொண்டு…

Read more

“என் பொண்டாட்டிய காப்பாத்துங்க”… கதறிய பிரபல நடிகர் முத்துக்காளை… 17 நாட்களாக நடக்கும் போராட்டம்… தமிழக முதலமைச்சரிடம் வைத்த உருக்கமான கோரிக்கை…!!!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் சண்டைப்பயிற்சிக் கலைஞராக அறியப்படும் நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றக் கோரி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் முத்துக்காளையின் மனைவி மாலதி அவர்களுக்குத்…

Read more

  • May 16, 2026
என்னப்பா நடக்குது இங்க? – வண்டில ஒரு பக்கமா உக்காந்துட்டு, போனை பார்த்துட்டே 3 கிலோமீட்டர் ஆபத்தான பயணம்.. வாலிபரின் வைரல் வீடியோ..!!

திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளையும் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான ஆபத்தான பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் அதிவேகமாகச் செல்லும் பைக்கின் ஒருபுறமாக (Side seating) அமர்ந்து கொண்டு,…

Read more

  • May 16, 2026
“மூணு எழுத்து இட்லி நடிகைதான் என் குடும்பத்தைக் கெடுத்தது” இப்போ பெண்ணியம் பேசுறாங்க…. ரவிமோகன் பகீர் குற்றச்சாட்டு….!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவிமோகன் நடத்திய அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பில், “என் குடும்பத்தைக் கெடுத்ததே அந்த மூன்று எழுத்து இட்லி நடிகைதான்” என்று கூறி ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்துள்ளார். செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது அவர் பெண்ணியம் பேசுகிறார் என்று ரவிமோகன்…

Read more

“இனிமேல் நடிக்கவே மாட்டேன்”… எனக்கு அந்த இமேஜ் வேண்டாம், அவமானங்களை தாங்க முடியாது… கண்கள் கலங்கிய ஜெயம் ரவி… திரையுலகை உலுக்கிய அந்த ஒரு வார்த்தை…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து நடைமுறைகள் முடியும் வரை இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தனக்கு “சினிமா…

Read more

“அதிகார பந்தாவுக்கு இனி இடமில்லை”… பல வருட ‘டவல்’ கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. நெகிழ்ந்து போன அரசு ஊழியர்கள்…!!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களையும் எளிமையான நடைமுறைகளையும் புகுத்தி வருகிறார். அந்த வகையில், பல தசாப்தங்களாக அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்த முதலமைச்சர் நாற்காலியில் ‘வெள்ளை துண்டு’…

Read more

  • May 16, 2026
“யாரையும் காப்பாற்றவோ பழிவாங்கவோ வேண்டாம்” தப்பு பண்ணியிருந்தா ரிப்போர்ட்ல எழுதுங்க…. 38 பேர் டீமுக்கு விழுந்த கண்டிஷன்….!!

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்குப் பரபரப்பான சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “நீங்கள் எனது காதுகளாகச் செல்பவர்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி…

Read more

  • May 16, 2026
“யாரும் கணிக்காத தவெக ஆட்சி.. ஆடிப்போன அறிவாலயம்! – 36 பேர் குழுவிடம் ஸ்டாலின் போட்ட ரகசிய உத்தரவு என்ன? – வெளியான பகீர் பின்னணி..!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்த்திராத மாபெரும் சரிவைச் சந்தித்து வெறும் 59 இடங்களை மட்டுமே பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கியமாக, திமுக தலைவரும்…

Read more

  • May 16, 2026
“அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி!” – இரவோடு இரவாக மாறிய ‘நமது அம்மா’ நாளிதழ் நிறுவனர் பெயர்.. தீவிரமாகும் பிளவு?

தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தைச் சந்தித்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்தில்…

Read more

  • May 16, 2026
“நான் பார்க்காத ஹீரோயினா?” என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான்…. பிரஸ்மீட்டில் ரவிமோகன் அதிரடி….!!

பிரஸ்மீட்டில் தோழி கெனிஷா குறித்துப் பேசிய நடிகர் ரவிமோகன், ஒரு மனிதனுக்குக் கஷ்டம் வரும் போதுதான் நல்ல நண்பர்கள் யாரு என்று தெரியும் என உருக்கமாகக் கூறியுள்ளார். தனக்குக் கஷ்டம் வந்த நேரத்தில் கூடவே நின்று உதவிய பெண்ணுதான் கெனிஷா என்று…

Read more

  • May 16, 2026
​”என் மீது பிளாக் மேஜிக்” எனக்குத் தொடர்ந்து ரத்த வாந்தி வருகிறது…. பிரஸ்மீட்டில் ரவிமோகன் வெளியிட்ட பகீர் தகவல்….!!

நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) நடத்திய அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பில், தனக்குத் தொடர்ச்சியாக ரத்த வாந்தி வந்து கொண்டிருப்பதாகக் கூறி ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் அதிர வைத்துள்ளார். தன் மீது யாரோ மாந்திரீகக் கிரியைகள் மற்றும் பிளாக் மேஜிக் (Black Magic) செய்வதாக…

Read more

  • May 16, 2026
“நான் இனி நடிக்கவே மாட்டேன்” விவாகரத்து வழக்கு முடியும் வரை படங்கள் வராது…. ப்ரஸ் மீட்டில் ஆவேசமடைந்த நடிகர் ரவிமோகன்….!!

மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு முடியும் வரை புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்று நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) அதிரடியாக அறிவித்துள்ளார். தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில், நேற்று நடந்த அவசர ப்ரஸ் மீட்டில் அவர்…

Read more

  • May 16, 2026
விபத்தில் சிக்கிய காதலியை கைவிடாத மாப்பிள்ளை…. ஐசியூ வார்டுக்குள் தாலி கட்டி திருமணம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணுக்கு, மணமகன் ஐசியூ வார்டுக்குள்ளேயே வைத்துத் தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பூஜா யாதவ் மற்றும் சன்னி யாதவ் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில்,…

Read more

  • May 16, 2026
“மே 10 முதல் 200 யூனிட் மின்சாரம் முற்றிலும் இலவசம்” மின்சார வாரியம் வெளியிட்ட அவசரச் சுற்றறிக்கை…. பொதுமக்கள் நிம்மதி….!!

பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்துவதற்காக, மின்சார வாரியம் தற்போது அதிரடியான புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்தே நுகர்வோருக்கான 200…

Read more

  • May 16, 2026
“இனி 10 இல்ல 4 கார்கள் தான்” தமிழக ஆளுநர் அர்லேகரின் அதிரடி ஆக்ஷன்…. பாதுகாப்பு வாகனங்கள் அதிரடிக் குறைப்பு….!!

தமிழக ஆளுநர் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைக்க ராஜ்பவன் அதிரடி முடிவு எடுத்துள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை முழு மனதுடன் ஏற்று,…

Read more

  • May 16, 2026
“பள்ளி, கல்லூரிகளைச் சுற்றி நடக்கும் விபரீதம்?”அதிரடி கள ஆய்வில் இறங்கத் தமிழக அரசு அதிரடி உத்தரவு…. கதிகலங்கும் நெட்வொர்க்….!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்த, தமிழ்நாடு அரசு தற்போது அதிரடியான புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் ஆணையர், அனைத்துத் துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை…

Read more

  • May 16, 2026
“AI வச்சு இப்படியா பண்ணுவீங்க?” போட்டோ எடிட் செய்து மிரட்டல்…. டார்ச்சர் தாங்காமல் ஸ்கூல் பொண்ணு எடுத்த விபரீத முடிவு….!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சமூக வலைதளப் படங்களை ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி மார்ஃபிங் செய்து, இளைஞர்கள் இருவர் தொடர் மிரட்டல் விடுத்ததால், 17 வயது மதிக்கத்தக்க 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை…

Read more

  • May 16, 2026
“நம்பர் 1 வீரருக்கு ஸ்பெஷல் சலுகையா?” நடுவரிடம் நியாயம் கேட்ட ரஷ்ய வீரர்…. டென்னிஸ் உலகை உலுக்கும் விவாதம்….!!

ரோம் நகரில் நடந்த இத்தாலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில், முன்னணி வீரர்களான ஜானிக் சினருக்கும் டேனில் மெத்வதேவுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பரபரப்பான ஆட்டத்தின் இறுதி செட்டில், உலகின் நம்பர் 1 வீரரான சினருக்கு காலில்…

Read more

  • May 16, 2026
“தோல்விக்கு காரணம் என்ன?” 36 பேர் கொண்ட மெகா குழுவை இறக்கிய திமுக…. நாளை மறுநாள் முதல் அதிரடி ஆக்ஷன்….!!

நடந்து முடிந்த தேர்தலில் திமுக சந்தித்த பலத்த தோல்வி குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தத் தோல்விக்கான உண்மையான காரணங்கள் மற்றும் பின்னணிகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் கள ஆய்வு…

Read more

  • May 16, 2026
இது அரசியல் கணிப்பா? இல்ல ஹாலிவுட் கதையா? 🤯 தளபதி விஜய் பற்றி வைரலாகும் ‘201 வயது’ கணக்கு!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த ஜோதிடர் ஒருவரின் கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “இப்போது விஜய்க்கு வயது 51, இதனுடன் ஒரு 50…

Read more

  • May 16, 2026
“பாக்ஸ் ஆபீஸை மிரட்டும் கருப்பு” முதல் நாளிலேயே ரூ.20.66 கோடி வசூல் வேட்டை…. சூர்யாவின் மாஸ் கம்பேக்….!!

கடைசி நேரப் பணப் பிரச்சினைகள் மற்றும் ரிலீஸ் தள்ளிவைப்பு போன்ற பலத்த இடியாப்பச் சிக்கல்களுக்கு இடையே, ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சூர்யா – ஆர்ஜே. பாலாஜி கூட்டணியின் ‘கருப்பு’ திரைப்படம் நேற்று (மே 15) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.…

Read more

  • May 16, 2026
“அதிமுக MLA-க்களுக்கு அமைச்சர் பதவி?” முதல்வர் எடுக்கும் மெகா முடிவு…. திமுக-வை வெளுத்து வாங்கிய அமைச்சர் அருண்ராஜ்…!!

தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகும், திமுக இன்னும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அடம் பிடித்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA)…

Read more

Other Story