“வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை” முதல்வர் விஜய்யின் அதிரடி அமைச்சரவை…. பாராட்டித் தள்ளிய இயக்குனர் பா.ரஞ்சித்….!!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் 4 பெண்கள் மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு முக்கியத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐயுஎம்எல் (IUML) கட்சி…
Read more


