இந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது…. இபிஎஸ் சாடல்….!!!
சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற அச்சம் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்து விட்டதாக இபிஎஸ் கூறியுள்ளார். சேலத்தில் இது குறித்து பேசிய அவர், இதுவரை சிறுபான்மை மக்களுக்கு திமுக தான் அரணாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை…
Read more