விருச்சிக ராசி அன்பர்களே

இன்று சுயமரியாதை வெளிப்படும் என்று சொல்லலாம். சொக்கத்தங்கமாக காணப்படுவீர்கள். இறை வழிபாட்டினால் வளர்ச்சி காண்பீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகி செல்லும். வாகன வழியில் திடீர் செலவுகள் ஏற்படும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கண்டிப்பாக இருக்கும். பயப்பட வேண்டாம் .

இன்று உடல் ஆரோக்கியம் சீர்படும். தேவையற்ற மன உளைச்சலை  தவிர்த்து  கொள்ள வேண்டும். கடினமான பணியை எளிமையாக செய்து முடிக்க முடியும் .எல்லா வகையிலும் நன்மை ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்து மதிக்கப்படுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும் கு.றிக்கோளற்ற பயணங்கள் ஏற்படக்கூடும் .பார்த்துக் கொள்ளுங்கள். வேண்டாத தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

இன்று நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சாதகமான நல்ல பலன் தேடி வரக்கூடும். கடல் தாண்டி வரும் செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்றைய தினம் பணவரவு சீராக இருக்கும் .புதிய பொறுப்புகள் தேடி வரும். பெண்கள் சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொள்வீர்கள். உற்சாகத்துடன் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற முடியும்.

இன்று மாணவர்கள் பொது விசயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் கண்டிப்பாக முன்னேற முடியும் .வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. இன்றைய தினம் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் . உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிஷ்ட நிறம் : நீல நிறம்