நாக பஞ்சமி 2026… ‘சர்ப்ப தோஷம்’… ‘காலசர்ப்ப தோஷம்’…! இரண்டுக்கும் என்ன வித்தியாசம்…? இதில் எது அதிக தாக்கம் கொண்டதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது…?

2026-ம் ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ம் தேதி திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது. நாக தெய்வங்களை வழிபடும் இந்த நாளில், நாகங்கள் தொடர்பான பல்வேறு ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து பேசப்படுவது வழக்கம். குறிப்பாக ஜோதிடத்தில் கூறப்படும் சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவை…

Read more

Other Story