நாக பஞ்சமியில் ஏன் 8 நாகங்களுக்கு சிறப்பு வழிபாடு…? அஷ்ட நாகங்களின் சிறப்புகள்… ஒவ்வொரு நாகத்திற்கும் சொல்லப்படும் சிறப்புகள் என்ன…?
நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வழிபடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி அல்லது ஆவணி காலத்தில் வரும் சுக்லபட்ச பஞ்சமி நாளில் இந்த வழிபாடு நடைபெறுகிறது. 2026-ம் ஆண்டில் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ம் தேதி வருகிறது. இந்த நாளில்…
Read more