மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறக்கூடும். மனதிற்குள் ஒரு விதமான தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படக்கூடும் அ.டிப்படை வசதி வாய்ப்புகளை கண்டிப்பாக பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் விலகிச் செல்லக்கூடும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும்.

இன்று உறவினர்கள் மத்தியில் மதிப்புக்கூடும். வீண் .ஆசைகள் அவ்வப்போது மனதில் தோன்றும் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கக்கூடும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை ஏற்படுத்தி கொடுக்கும் .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தி அடைவீர்கள். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நல்லது. அவ்வப்போது கெட்ட கனவுகள் தோன்றும் .

இன்று வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். செரிமானம் ஏற்படும் உணவை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது .பெண்கள் இன்று நம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் உங்களுக்கு துணையாக இருக்கும். பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்கிறீர்கள். கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக இருங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்து பக்குவமாக பேசுங்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க பாருங்கள். கல்வி பற்றிய புரிதல் ஏற்படக்கூடும். கல்வியியல் கண்டிப்பாக சாதிக்க முடியும். இன்று சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த செயலிலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் :  மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்