ஆத்தி..! பார்த்தால் பாம்பு… பக்கத்தில் போனால் புழு… நடுங்க வைக்கும் தோற்றம்… ரொம்ப குட்டி தான்… இயற்கையின் அதிசயத்தில் இப்படி ஒரு உயிரினமா..?
இயற்கை அன்னை தனது படைப்பில் பல விந்தைகளை ஒளித்து வைத்துள்ளார். அந்த வகையில், பார்ப்பதற்கு அச்சு அசலாகப் பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு வினோதப் புழுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு என…
Read more