பெற்றோர்களே உஷார்… பிரபல உணவகத்தில் குடிக்க தண்ணீர் கேட்ட தந்தை… சூடு நீர் குடித்த 3 வயது சிறுமி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!
சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் குளிரூட்டப்பட்ட குடிநீர் கேட்டு தனது 3 வயது மகளின் தண்ணீர் புட்டியை தந்தை கொடுத்துள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர் கவனக்குறைவாக அந்தப் புட்டியில் கொதிக்கும் சுடுநீரை நிரப்பித் தந்துள்ளார். தண்ணீரை ஊழியர் கொடுக்கும்போது அதன்…
Read more