உயிரைக் காக்க இந்த ஐடியாவா?… பாகிஸ்தான் இளைஞர்களின் வினோத பைக் சாகசம் – வைரலாகும் வீடியோவின் பின்னணித் தகவல்…!!!
பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டு உபயோகப் பொருட்களான தண்ணீர் குழாய்கள், ஷவர் மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளை விசித்திரமான முறையில் பொருத்திக்கொண்டு சாலையில் வலம் வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் பார்ப்பதற்கு…
Read more