பனிப்பாறையில் ரத்த நீர்வீழ்ச்சி… சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!
அண்டார்டிகாவின் டெய்லர் கிளேசியர் பகுதியில் பனிப்பாறைகளுக்கு இடையே ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டும் ரத்த நீர்வீழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Deep in Antarctica a five-story waterfall pours…
Read more