நிலவில் பிளாட் போட ரெடியா?… வெறும் 10 வருஷம் போதும் – எலான் மஸ்க்கின் அதிரடி ‘மூன் சிட்டி’ பிளான்..!!!
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் மனிதர்கள் வசிக்கும் வகையில் ஒரு நகரம் உருவாக்கப்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றங்களை அமைப்பதே தனது நீண்டகால இலக்கு என்றாலும், அதற்கு முன்னதாக நிலவில் நகரம்…
Read more