“அவங்க பேசுன விதம் சரியில்லை!” – ஒரே ஒரு போன் காலால் சுவிட்சர்லாந்துக்கு செக் வைத்த டிரம்ப்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுவிட்சர்லாந்து நாட்டின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை உயர்த்தியதற்குக் கூறியுள்ள விநோதமான காரணம் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து அதிபர் காரின் கெல்லர்-சுட்டர் தொலைபேசியில் தன்னிடம் பேசிய விதம் பிடிக்கவில்லை என்றும், அவர்…

Read more

Other Story