“கன்னட சங்கம் தொடங்கியதால் கொலையா.?” ஐடி கனவுகள் சிதைந்தது.. கனடாவில் மர்ம நபர்களுக்கு பலியான சந்தன் குமார் – நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பம்..!!
கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகேயுள்ள நெலமங்களாவைச் சேர்ந்த 37 வயதான சந்தன் குமார், கடந்த 7 ஆண்டுகளாகக் கனடாவின் பிராம்ப்டன் பகுதியில்…
Read more