வீட்டு வேலைக்கு வந்தா வாத்து பிடிக்க சொல்லுவீங்களா..? அதுவும் 100 வாத்தை தேடணுமா…? மூலை முடுக்கெல்லாம் பாத்தாச்சு.. ஆள விட்டா போதும் சாமின்னு ஓடிய பெண்…!!

கனடாவில் வீடு சுத்தப்படுத்தும் வேலைக்குச் சென்ற பெண் ஒருவருக்கு, அந்த வீட்டு உரிமையாளர்கள் வைத்த வினோத சோதனை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை காலை வேலைக்கு வந்த டெவன் என்ற அந்தப் பெண்ணிடம், ஒரு ஜாடியையும் அதனுடன் ஒரு…

Read more

Other Story