தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு….. இன்று(பிப்.,28) ஹால்டிக்கெட் வெளியீடு….!!!
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 11 மற்றும்…
Read more