தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற 21 மாதங்கள் ஆன நிலையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக வருகிற மார்ச் 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Breaking: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி அமைச்சரவை கூட்டம்..!!!
Related Posts
திமுக எம்பி முந்திரி ஆலை விவகாரத்தில் தொழிலாளி மரணத்தை தற்கொலைன்னு திசை திருப்பிடீங்க… ஒரு வருஷம் கழிச்சு FIR… மறந்துடீங்களா..? 1 மணி நேரம் அனல் பறந்த ஸ்பீச்..சிஎம் விஜய் ஆவேசம்..!!
தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான திமுக மீது அதிரடியான ஆதாரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையில் கடும்…
Read moreதமிழ்நாட்டில் வன்ம நதி ஆபாச நதியாகவும் ஓடுது…! “ஜெயலலிதாவுக்கு இந்த சட்டசபையில் என்ன நடந்தது என்று தமிழகத்திற்கே தெரியும்”… திமுக மீது பாய்ச்சல்… கொந்தளித்த சி.எம். விஜய்…!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து உரையாற்றினார். அவையில் மிகவும் உறுதியாகவும் சமரசமின்றியும் பேசிய அவர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நாகரிகம்…
Read more