Breaking: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு…. RTI தகவல்…!!!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8…
Read more