என்னடா இது சோதனை…! குண்டாக இருக்கும் காவலர்களுக்கு ஆப்பு வைத்த அரசு…. அதிரடி உத்தரவு…!!!
உடல் பருமன் அதிகம் உள்ள காவலர்கள் களப்பணிகள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவலர்கள் மூன்று மாதங்களில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அசாம் மாநில அரசு…
Read more